Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:38 — நம்பிக்கையாளர்கள்

“இவர் பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற் றைக் கடவுள் மேல் சாட்டுகின்ற ஒரு மனிதர் தான். நாங்கள் ஒரு போதும் அவரை நம்ப மாட்டோம்.”

[23:37] “ இந்த வாழ்வை மட்டுமே நாம் வாழ்கின்றோம் -நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம் -மேலும் நாம் ஒரு போதும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்பட மாட்டோம்.

[23:39] அவர், “ என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்ப மறுத்து விட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக” என்று கூறினார்.