குர்ஆன் 23:39 — நம்பிக்கையாளர்கள்
அவர், “ என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்ப மறுத்து விட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக” என்று கூறினார்.
[23:38] “இவர் பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற் றைக் கடவுள் மேல் சாட்டுகின்ற ஒரு மனிதர் தான். நாங்கள் ஒரு போதும் அவரை நம்ப மாட்டோம்.”
[23:40] அவர், “ விரைவில் அவர்கள் வருத்தப்பட்டவர் களாவார்கள்” என்று கூறினார்.