குர்ஆன் 23:40 — நம்பிக்கையாளர்கள்
அவர், “ விரைவில் அவர்கள் வருத்தப்பட்டவர் களாவார்கள்” என்று கூறினார்.
[23:39] அவர், “ என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்ப மறுத்து விட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக” என்று கூறினார்.
[23:41] நீதமாக, தண்டனை அவர்களைத் தாக்கியது, மேலும் இவ்வாறாக, அவர்களை நாம் முற்றிலும் அழிந்தவர்களாக மாற்றினோம். தீய மக்கள் அழிந்து போனார்கள்.