Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:41 — நம்பிக்கையாளர்கள்

நீதமாக, தண்டனை அவர்களைத் தாக்கியது, மேலும் இவ்வாறாக, அவர்களை நாம் முற்றிலும் அழிந்தவர்களாக மாற்றினோம். தீய மக்கள் அழிந்து போனார்கள்.

[23:40] அவர், “ விரைவில் அவர்கள் வருத்தப்பட்டவர் களாவார்கள்” என்று கூறினார்.

[23:42] அதன்தொடர்ச்சியாக, மற்றத் தலைமுறை யினரை அவர்களுக்குப் பின்னர் நாம் நிர்மாணித்தோம்.