குர்ஆன் 23:42 — நம்பிக்கையாளர்கள்
அதன்தொடர்ச்சியாக, மற்றத் தலைமுறை யினரை அவர்களுக்குப் பின்னர் நாம் நிர்மாணித்தோம்.
[23:41] நீதமாக, தண்டனை அவர்களைத் தாக்கியது, மேலும் இவ்வாறாக, அவர்களை நாம் முற்றிலும் அழிந்தவர்களாக மாற்றினோம். தீய மக்கள் அழிந்து போனார்கள்.
[23:43] எந்தச் சமூகமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அதன் விதியை முற்படுத்தி விடவோ, அன்றி பிற்படுத்தி விடவோ முடியாது.