Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:44 — நம்பிக்கையாளர்கள்

பின்னர் நாம் தொடர்ச்சியாக நம் தூதர்களை அனுப்பினோம். ஒரு தூதர் தன் சமூகத்தாரிடம் சென்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் அவரை நம்ப மறுத்தனர். அதன் விளைவாக, ஒன்றன் பின் மற்றொன்றாக, அவர்களை நாம் அழித்தோம், மேலும் அவர்களை சரித்திரமாக்கினோம். நம்பமறுத்த மக்கள் அழிந்து போனார்கள்.

[23:43] எந்தச் சமூகமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அதன் விதியை முற்படுத்தி விடவோ, அன்றி பிற்படுத்தி விடவோ முடியாது.

[23:45] பின்னர் நமது வெளிப்பாடுகளுடனும் மேலும் ஆழ்ந்ததொரு சான்றுடனும் மோஸஸையும் மற்றும் அவருடைய சகோதரர் ஆரோனையும் நாம் அனுப்பினோம்.