குர்ஆன் 23:46 — நம்பிக்கையாளர்கள்
ஃபேரோவிடமும், அவனுடைய பிரதானிகளிடமும், ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர்களாக மாறினார்கள். அவர்கள் அடக்குமுறை செய்கின்ற மக்களாக இருந்தனர்.
[23:45] பின்னர் நமது வெளிப்பாடுகளுடனும் மேலும் ஆழ்ந்ததொரு சான்றுடனும் மோஸஸையும் மற்றும் அவருடைய சகோதரர் ஆரோனையும் நாம் அனுப்பினோம்.
[23:47] அவர்கள், “நமது அடிமைகளாக இருக்கின்ற சமூகத்தின் இரு மனிதர்களுக்காக, நாம் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று கூறினார்கள்.