Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:48 — நம்பிக்கையாளர்கள்

அவர்கள் அவ்விருவரையும் ஏற்க மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் அழிக்கப்பட்டனர்.

[23:47] அவர்கள், “நமது அடிமைகளாக இருக்கின்ற சமூகத்தின் இரு மனிதர்களுக்காக, நாம் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று கூறினார்கள்.

[23:49] அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாகும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம்.