Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:49 — நம்பிக்கையாளர்கள்

அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாகும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம்.

[23:48] அவர்கள் அவ்விருவரையும் ஏற்க மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் அழிக்கப்பட்டனர்.

[23:50] மேரியின் மகனையும் மற்றும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கி னோம், மேலும் உணவு மற்றும் பானத்துடன் ஒரு குன்றின் மீது அவர்களுக்கு நாம் புகலிட மளித்தோம்.