Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:50 — நம்பிக்கையாளர்கள்

மேரியின் மகனையும் மற்றும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கி னோம், மேலும் உணவு மற்றும் பானத்துடன் ஒரு குன்றின் மீது அவர்களுக்கு நாம் புகலிட மளித்தோம்.

[23:49] அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாகும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம்.

[23:51] தூதர்களே, நல்ல ஆகாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் நன்னெறியான செயல் களைப் புரியுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன்.