Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:51 — நம்பிக்கையாளர்கள்

தூதர்களே, நல்ல ஆகாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் நன்னெறியான செயல் களைப் புரியுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன்.

[23:50] மேரியின் மகனையும் மற்றும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கி னோம், மேலும் உணவு மற்றும் பானத்துடன் ஒரு குன்றின் மீது அவர்களுக்கு நாம் புகலிட மளித்தோம்.

[23:52] உங்கள் சமூகம் இவ்விதமானதே - ஒரே சமூகம் - மேலும் நானே உங்கள் இரட்சகராவேன்; நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும்.