Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:52 — நம்பிக்கையாளர்கள்

உங்கள் சமூகம் இவ்விதமானதே - ஒரே சமூகம் - மேலும் நானே உங்கள் இரட்சகராவேன்; நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும்.

[23:51] தூதர்களே, நல்ல ஆகாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் நன்னெறியான செயல் களைப் புரியுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன்.

[23:53] ஆனால் அவர்கள் தர்க்கித்துக் கொள்ளும் பிரிவுகளாகத் தங்களையே பிளவு படுத்திக் கொண்டனர்; ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.