Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:53 — நம்பிக்கையாளர்கள்

ஆனால் அவர்கள் தர்க்கித்துக் கொள்ளும் பிரிவுகளாகத் தங்களையே பிளவு படுத்திக் கொண்டனர்; ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

[23:52] உங்கள் சமூகம் இவ்விதமானதே - ஒரே சமூகம் - மேலும் நானே உங்கள் இரட்சகராவேன்; நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும்.

[23:54] ஆகையால், சிறிது காலத்திற்கு, அவர்களுடைய குழப்பத்திலேயே அவர்களைச் சற்று விட்டு விடுவீராக.