குர்ஆன் 23:54 — நம்பிக்கையாளர்கள்
ஆகையால், சிறிது காலத்திற்கு, அவர்களுடைய குழப்பத்திலேயே அவர்களைச் சற்று விட்டு விடுவீராக.
[23:53] ஆனால் அவர்கள் தர்க்கித்துக் கொள்ளும் பிரிவுகளாகத் தங்களையே பிளவு படுத்திக் கொண்டனர்; ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
[23:55] செல்வமும் பிள்ளைகளும் கொண்டு நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதால், அவர்கள் எண்ணிக்கொண்டனரா,