Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:55 — நம்பிக்கையாளர்கள்

செல்வமும் பிள்ளைகளும் கொண்டு நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதால், அவர்கள் எண்ணிக்கொண்டனரா,

[23:54] ஆகையால், சிறிது காலத்திற்கு, அவர்களுடைய குழப்பத்திலேயே அவர்களைச் சற்று விட்டு விடுவீராக.

[23:56] அருட்கொடைகளைக் கொண்டு நாம் அவர்கள் மேல் பொழிந்து கொண்டிருக்கின்றோம் என்று? உண்மையில், அவர்களுக்கு எதுவும் தெரியாது.