குர்ஆன் 23:56 — நம்பிக்கையாளர்கள்
அருட்கொடைகளைக் கொண்டு நாம் அவர்கள் மேல் பொழிந்து கொண்டிருக்கின்றோம் என்று? உண்மையில், அவர்களுக்கு எதுவும் தெரியாது.
[23:55] செல்வமும் பிள்ளைகளும் கொண்டு நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதால், அவர்கள் எண்ணிக்கொண்டனரா,
[23:57] நிச்சயமாக, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியான உணர்வுடன் இருப்பவர்கள்,