Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:57 — நம்பிக்கையாளர்கள்

நிச்சயமாக, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியான உணர்வுடன் இருப்பவர்கள்,

[23:56] அருட்கொடைகளைக் கொண்டு நாம் அவர்கள் மேல் பொழிந்து கொண்டிருக்கின்றோம் என்று? உண்மையில், அவர்களுக்கு எதுவும் தெரியாது.

[23:58] மேலும் தங்களுடைய இரட்சகரின் வெளிப் பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள்,