குர்ஆன் 23:58 — நம்பிக்கையாளர்கள்
மேலும் தங்களுடைய இரட்சகரின் வெளிப் பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள்,
[23:57] நிச்சயமாக, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியான உணர்வுடன் இருப்பவர்கள்,
[23:59] மேலும் தங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் ஒரு போதும் அமைத்துக் கொள்ளாதவர்கள்,