Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:59 — நம்பிக்கையாளர்கள்

மேலும் தங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் ஒரு போதும் அமைத்துக் கொள்ளாதவர்கள்,

[23:58] மேலும் தங்களுடைய இரட்சகரின் வெளிப் பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள்,

[23:60] தங்களுடைய தர்மங்களை அவர்கள் கொடுத்தவர்களாக, அவர்களுடைய இதயங்கள் முற்றிலும் பயபக்தியோடிருக்கின்றன. ஏனெனில் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் வரவழைக் கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்து இருக்கின்றனர்,