Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:72 — நம்பிக்கையாளர்கள்

அவர்களிடம் நீர் ஒரு கூலி கேட்கின்றீரா? உம் இரட்சகரின் கூலி மிகவும் மேலானதாகும். அவர்தான் வழங்குவோரில் மிகச்சிறந்தவர்.

[23:71] உண்மையில், சத்தியம் அவர்களுடைய விருப்பங்களுக்கு ஒத்ததாக இருந்திருந்தால், வானங்கள் மற்றும் பூமியில் முற்றிலும் குழப்பமே இருந்திருக்கும்; அவற்றில் உள்ள ஒவ்வொன்றும் சீர்குலைந்து போயிருக்கும். அவர்களுக்குரிய சான்றை நாம் அவர் களுக்குக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் தங்களுக்குரிய சான்றை அலட்சியம் செய் கின்றனர்.

[23:73] மிகவும் உறுதியாக, ஒரு நேரான பாதைக்கு அவர்களை நீர் அழைக்கின்றீர்.