Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:15 — ஒளி

إِذ تَلَقَّونَهُ بِأَلسِنَتِكُم وَتَقولونَ بِأَفواهِكُم ما لَيسَ لَكُم بِهِ عِلمٌ وَتَحسَبونَهُ هَيِّنًا وَهُوَ عِندَ اللَّهِ عَظيمٌ

உங்களுடைய சொந்த நாவுகளால் அதனை நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டீர்கள், மேலும் உங்களில் மற்றவர்கள் சான்றின்றி உங்கள் வாய்களால் அதனைத் திரும்பக் கூறினீர்கள். அதனை சாதாரணமானதாக நீங்கள் நினைத் தீர்கள், ஆயினும் கடவுள்-ஐப் பொறுத்தவரை, அது மிகப்பெரியதாக இருந்தது.

[24:14] கடவுள்-ன் அருளும், மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவருடைய கருணையும் உங்கள் பால் இல்லாதிருந்தால், இச்சம்பவத்தின் காரணமாக மகத்தானதொரு தண்டனையால் துயருற்று இருப்பீர்கள்.

[24:16] அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது,“ நாங்கள் இதனைத் திரும்பக் கூறமாட்டோம். நீர் துதிப்பிற்குரியவர். இதுமிகப் பெரியதொரு பொய்யாகும்” என நீங்கள் கூறியிருக்க வேண்டும்.