குர்ஆன் 24:16 — ஒளி
அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது,“ நாங்கள் இதனைத் திரும்பக் கூறமாட்டோம். நீர் துதிப்பிற்குரியவர். இதுமிகப் பெரியதொரு பொய்யாகும்” என நீங்கள் கூறியிருக்க வேண்டும்.
[24:15] உங்களுடைய சொந்த நாவுகளால் அதனை நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டீர்கள், மேலும் உங்களில் மற்றவர்கள் சான்றின்றி உங்கள் வாய்களால் அதனைத் திரும்பக் கூறினீர்கள். அதனை சாதாரணமானதாக நீங்கள் நினைத் தீர்கள், ஆயினும் கடவுள்-ஐப் பொறுத்தவரை, அது மிகப்பெரியதாக இருந்தது.
[24:17] நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அதனை நீங்கள் மீண்டும் ஒரு போதும் செய்யக் கூடாதென கடவுள் உங்களை எச்சரிக் கின்றார்.