Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:17 — ஒளி

நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அதனை நீங்கள் மீண்டும் ஒரு போதும் செய்யக் கூடாதென கடவுள் உங்களை எச்சரிக் கின்றார்.

[24:16] அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது,“ நாங்கள் இதனைத் திரும்பக் கூறமாட்டோம். நீர் துதிப்பிற்குரியவர். இதுமிகப் பெரியதொரு பொய்யாகும்” என நீங்கள் கூறியிருக்க வேண்டும்.

[24:18] கடவுள் இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை உங்களுக்காக விவரிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுடையவர்