குர்ஆன் 24:18 — ஒளி
கடவுள் இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை உங்களுக்காக விவரிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுடையவர்
[24:17] நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அதனை நீங்கள் மீண்டும் ஒரு போதும் செய்யக் கூடாதென கடவுள் உங்களை எச்சரிக் கின்றார்.
[24:19] நம்பிக்கையாளர்களுக்கிடையில் ஒழுக்கக்கேடுகள் பரவுவதைக் காண விரும்பு பவர்கள், இவ்வுலகிலும் மறுவுலகிலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர். கடவுள் அறிந்திருக்கின்றார், அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.