Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:19 — ஒளி

நம்பிக்கையாளர்களுக்கிடையில் ஒழுக்கக்கேடுகள் பரவுவதைக் காண விரும்பு பவர்கள், இவ்வுலகிலும் மறுவுலகிலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர். கடவுள் அறிந்திருக்கின்றார், அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

[24:18] கடவுள் இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை உங்களுக்காக விவரிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுடையவர்

[24:20] கடவுள் தனது அருளையும் மற்றும் கருணை யையும் கொண்டு உங்கள் மேல் பொழி கின்றார். நம்பிக்கையாளர்கள் பால் கடவுள் மிக்க கனிவானவராகவும், மிக்க கருணை யாளராகவும் இருக்கின்றார்.