Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:20 — ஒளி

கடவுள் தனது அருளையும் மற்றும் கருணை யையும் கொண்டு உங்கள் மேல் பொழி கின்றார். நம்பிக்கையாளர்கள் பால் கடவுள் மிக்க கனிவானவராகவும், மிக்க கருணை யாளராகவும் இருக்கின்றார்.

[24:19] நம்பிக்கையாளர்களுக்கிடையில் ஒழுக்கக்கேடுகள் பரவுவதைக் காண விரும்பு பவர்கள், இவ்வுலகிலும் மறுவுலகிலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர். கடவுள் அறிந்திருக்கின்றார், அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

[24:21] நம்பிக்கை கொண்டோரே, சாத்தானின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். சாத்தானின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற எவரொருவ னும், அவன் தீமையையும், ஒழுக்கக்கேட்டையுமே ஆதரிக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடவுள்-ன் அருளும் மற்றும் அவருடைய கருணையும் உங்கள் மீது இல்லாது இருந்திருக்குமேயானால், உங்களில் எவருமே தூய்மையடைந்திருக்க மாட்டீர்கள். ஆனால் தான் நாடுகின்றோரைக் கடவுள் தூய்மைப் படுத்துகின்றார். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.