குர்ஆன் 24:45 — ஒளி
மேலும் கடவுள் தண்ணீரிலிருந்தே ஒவ்வொரு உயிர்ப்பிராணியையும் படைத்தார். அவற்றில் சில தங்கள் வயிறுகளால் நடக்கின்றன, சில இருகால்களால் நடக்கின்றன, மேலும் சில நான்கால் நடக்கின்றன. தான் நாடுகின்ற எதையும் கடவுள் படைக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[24:44] கடவுள் இரவையும், பகலையும் கட்டுப்படுத்து கின்றார். கண்களுடையவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.
[24:46] தெளிவுபடுத்தும் வெளிப்பாடுகளையே நாம் உமக்கு இறக்கி அனுப்பியுள்ளோம், பின்னர் விரும்புகின்ற எவரொருவரையும் நேரான தொரு பாதையில் கடவுள் வழிநடத்துகின்றார்.