Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:48 — ஒளி

அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கக் கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் அவர்கள் அழைக்கப்படும்போது, அவர்களில் சிலர் கலக்கமடைந்து விடுகின்றனர்.

[24:47] அவர்கள், “ நாங்கள் கடவுள் மீதும் தூதர் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் கீழ்ப்படிகின்றோம்” என்று கூறுகின்றார்கள், ஆனால் பின்னர் அவர்களில் சிலர் அதற்குப் பிறகு, பின்னால் சறுக்கி விடுகின்றார்கள். இவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல.

[24:49] ஆயினும், தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக இருந்தால், அவர்கள் தயக்கமின்றி அதனை ஏற்றுக் கொள்கின்றனர்!