Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:49 — ஒளி

ஆயினும், தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக இருந்தால், அவர்கள் தயக்கமின்றி அதனை ஏற்றுக் கொள்கின்றனர்!

[24:48] அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கக் கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் அவர்கள் அழைக்கப்படும்போது, அவர்களில் சிலர் கலக்கமடைந்து விடுகின்றனர்.

[24:50] அவர்களுடைய இதயங்களில் ஒரு நோய் இருக்கின்றதா? அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களா? கடவுள்-ம் அவரு டைய தூதரும் தங்களை நியாயமில்லாமல் நடத்தக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகின் றனரா?உண்மையில், அவர்கள் தான் அநியாயக்காரர்களாக உள்ளனர்.