குர்ஆன் 25:23 — சட்டப்புத்தகம்
அவர்கள் செய்த காரியங்கள் அனைத்தையும் நாம் நோட்டமிடுவோம், மேலும் அவற்றை செல்லாததாகவும் பயனற்றதாகவும் ஆக்கி விடுவோம்.
[25:22] வானவர்களை அவர்கள் காணும் அந்நாளில், குற்றவாளிகளுக்கு அது நற்செய்தியாக இருக்காது; அவர்கள், “இப்பொழுது, நாம் திரும்பிச் செல்லமுடியாதவாறு அடைக்கப்பட்டு விட்டோம்” என்று கூறுவார்கள்.
[25:24] அந்நாளில் சுவனவாசிகள் மிகவும் சிறப்பானவர்கள்; அவர்கள் நல்ல செய்திகளைக் கேட்பார்கள்.