குர்ஆன் 25:24 — சட்டப்புத்தகம்
அந்நாளில் சுவனவாசிகள் மிகவும் சிறப்பானவர்கள்; அவர்கள் நல்ல செய்திகளைக் கேட்பார்கள்.
[25:23] அவர்கள் செய்த காரியங்கள் அனைத்தையும் நாம் நோட்டமிடுவோம், மேலும் அவற்றை செல்லாததாகவும் பயனற்றதாகவும் ஆக்கி விடுவோம்.
[25:25] மேகங்களின் திரள்களாக வானம் உடைந்து துண்டாகி விடும், மேலும் அதிக எண்ணிக்கை யில் வானவர்கள் இறங்கி வருவார்கள்.