Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:33 — சட்டப்புத்தகம்

எவ்விதமான வாதத்துடன் அவர்கள் வந்தாலும், உமக்கு நாம் சத்தியத்தையும், மேலும் மேலானதொரு புரிந்துகொள்ளு தலையும் வழங்குகின்றோம்.

[25:32] நம்ப மறுப்பவர்கள், “ஏன் இந்தக் குர்ஆன் அவர் மூலம் மொத்தமும் ஒரே தடவையில் வரவில்லை?” என்று கூறினார்கள். உமது நினைவில் அதனை நிலைநிறுத்துவதற்காக, அதனை நாம் உமக்குப் படிப்படியாக விடுவித் தோம். குறிப்பிட்டதொரு வரிசைக்கிரமத்தில் அதனை நாம் ஓதிக்காட்டியுள்ளோம்.

[25:34] வலுக்கட்டாயமாக நரகத்திற்கு வரவழைக்கப் படுபவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்; அவர்கள் தான் சரியான பாதையி லிருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள்.