குர்ஆன் 25:34 — சட்டப்புத்தகம்
வலுக்கட்டாயமாக நரகத்திற்கு வரவழைக்கப் படுபவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்; அவர்கள் தான் சரியான பாதையி லிருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள்.
[25:33] எவ்விதமான வாதத்துடன் அவர்கள் வந்தாலும், உமக்கு நாம் சத்தியத்தையும், மேலும் மேலானதொரு புரிந்துகொள்ளு தலையும் வழங்குகின்றோம்.
[25:35] நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்தோம், மேலும் அவருக்கு உதவியாளராக இருப்பதற்காக அவருடைய சகோதரர் ஆரோனை நியமித்தோம்.