குர்ஆன் 25:35 — சட்டப்புத்தகம்
நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்தோம், மேலும் அவருக்கு உதவியாளராக இருப்பதற்காக அவருடைய சகோதரர் ஆரோனை நியமித்தோம்.
[25:34] வலுக்கட்டாயமாக நரகத்திற்கு வரவழைக்கப் படுபவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்; அவர்கள் தான் சரியான பாதையி லிருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள்.
[25:36] நாம், “நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்த மக்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள், என்று கூறினோம், மேலும் அதன் பின்னர், நிராகரித்தவர்களை நாம் முற்றிலுமாக அழித்து விட்டோம்.