Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:36 — சட்டப்புத்தகம்

நாம், “நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்த மக்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள், என்று கூறினோம், மேலும் அதன் பின்னர், நிராகரித்தவர்களை நாம் முற்றிலுமாக அழித்து விட்டோம்.

[25:35] நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்தோம், மேலும் அவருக்கு உதவியாளராக இருப்பதற்காக அவருடைய சகோதரர் ஆரோனை நியமித்தோம்.

[25:37] அது போலவே, நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தபோது, அவர்களை நாம் மூழ்கடித்தோம், மேலும் அவர்களை மக்களுக் காக ஓர் அடையாளமாக நாம் ஆக்கினோம். வரம்பு மீறுபவர்களுக்கு வலிநிறைந்ததொரு தண்டனையை நாம் தயாரித்துள்ளோம்.