Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:37 — சட்டப்புத்தகம்

அது போலவே, நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தபோது, அவர்களை நாம் மூழ்கடித்தோம், மேலும் அவர்களை மக்களுக் காக ஓர் அடையாளமாக நாம் ஆக்கினோம். வரம்பு மீறுபவர்களுக்கு வலிநிறைந்ததொரு தண்டனையை நாம் தயாரித்துள்ளோம்.

[25:36] நாம், “நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்த மக்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள், என்று கூறினோம், மேலும் அதன் பின்னர், நிராகரித்தவர்களை நாம் முற்றிலுமாக அழித்து விட்டோம்.

[25:38] அத்துடன் ஆது, தமூது, அல்-ரஸ் வாசிகள், மேலும் அவர்களுக்கிடையில் ஏராளமான தலைமுறையினர்.