குர்ஆன் 25:38 — சட்டப்புத்தகம்
அத்துடன் ஆது, தமூது, அல்-ரஸ் வாசிகள், மேலும் அவர்களுக்கிடையில் ஏராளமான தலைமுறையினர்.
[25:37] அது போலவே, நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தபோது, அவர்களை நாம் மூழ்கடித்தோம், மேலும் அவர்களை மக்களுக் காக ஓர் அடையாளமாக நாம் ஆக்கினோம். வரம்பு மீறுபவர்களுக்கு வலிநிறைந்ததொரு தண்டனையை நாம் தயாரித்துள்ளோம்.
[25:39] இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும், அவர் களை நாம் அழிப்பதற்கு முன்னர், போதுமான உதாரணங்களை நாம் கொடுத்தோம்.