Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:39 — சட்டப்புத்தகம்

இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும், அவர் களை நாம் அழிப்பதற்கு முன்னர், போதுமான உதாரணங்களை நாம் கொடுத்தோம்.

[25:38] அத்துடன் ஆது, தமூது, அல்-ரஸ் வாசிகள், மேலும் அவர்களுக்கிடையில் ஏராளமான தலைமுறையினர்.

[25:40] துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு பொழியப்பட்ட (சோடம்) சமூகத்தைக் கடந்து அவர்கள் வந்தனர். அவர்கள் அதனைப் பார்க்கவில்லையா? உண்மை என்ன வென்றால், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் மீது அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள வில்லை.