குர்ஆன் 25:40 — சட்டப்புத்தகம்
துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு பொழியப்பட்ட (சோடம்) சமூகத்தைக் கடந்து அவர்கள் வந்தனர். அவர்கள் அதனைப் பார்க்கவில்லையா? உண்மை என்ன வென்றால், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் மீது அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள வில்லை.
[25:39] இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும், அவர் களை நாம் அழிப்பதற்கு முன்னர், போதுமான உதாரணங்களை நாம் கொடுத்தோம்.
[25:41] அவர்கள் உம்மைக் காணும் போதெல்லாம்; “ஒரு தூதராக இருப்பதற்குக் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்தானா?” என்று உம்மை அவர்கள் எப்பொழுதும் கேலி செய்தார்கள்.