Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:41 — சட்டப்புத்தகம்

அவர்கள் உம்மைக் காணும் போதெல்லாம்; “ஒரு தூதராக இருப்பதற்குக் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்தானா?” என்று உம்மை அவர்கள் எப்பொழுதும் கேலி செய்தார்கள்.

[25:40] துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு பொழியப்பட்ட (சோடம்) சமூகத்தைக் கடந்து அவர்கள் வந்தனர். அவர்கள் அதனைப் பார்க்கவில்லையா? உண்மை என்ன வென்றால், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் மீது அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள வில்லை.

[25:42] “நம்முடைய தெய்வங்களிலிருந்து நம்மைக் கிட்டத்தட்ட அவர் திருப்பி விட்டார், நாம் அவற்றுடன் உறுதியோடு சகித்துக் கொண்டு இருந்திராவிட்டால்”. தண்டனையை அவர்கள் காணும்போது, பாதையிலிருந்து உண்மை யாகவே வழிதவறியவர் யார் என்பதை, அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.