குர்ஆன் 25:42 — சட்டப்புத்தகம்
“நம்முடைய தெய்வங்களிலிருந்து நம்மைக் கிட்டத்தட்ட அவர் திருப்பி விட்டார், நாம் அவற்றுடன் உறுதியோடு சகித்துக் கொண்டு இருந்திராவிட்டால்”. தண்டனையை அவர்கள் காணும்போது, பாதையிலிருந்து உண்மை யாகவே வழிதவறியவர் யார் என்பதை, அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.
[25:41] அவர்கள் உம்மைக் காணும் போதெல்லாம்; “ஒரு தூதராக இருப்பதற்குக் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்தானா?” என்று உம்மை அவர்கள் எப்பொழுதும் கேலி செய்தார்கள்.
[25:43] தன் சொந்த அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் பார்த்தீரா? அவனு டைய வழக்கறிஞராக நீர் இருப்பீரா?