Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:43 — சட்டப்புத்தகம்

தன் சொந்த அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் பார்த்தீரா? அவனு டைய வழக்கறிஞராக நீர் இருப்பீரா?

[25:42] “நம்முடைய தெய்வங்களிலிருந்து நம்மைக் கிட்டத்தட்ட அவர் திருப்பி விட்டார், நாம் அவற்றுடன் உறுதியோடு சகித்துக் கொண்டு இருந்திராவிட்டால்”. தண்டனையை அவர்கள் காணும்போது, பாதையிலிருந்து உண்மை யாகவே வழிதவறியவர் யார் என்பதை, அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.

[25:44] அவர்களில் அதிகமானோர் செவியேற் கின்றனர், அல்லது புரிந்து கொள்கின்றனர் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள்; அல்ல, அவர்கள் அதைவிடவும் மோசமானவர்கள்.