Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:44 — சட்டப்புத்தகம்

அவர்களில் அதிகமானோர் செவியேற் கின்றனர், அல்லது புரிந்து கொள்கின்றனர் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள்; அல்ல, அவர்கள் அதைவிடவும் மோசமானவர்கள்.

[25:43] தன் சொந்த அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் பார்த்தீரா? அவனு டைய வழக்கறிஞராக நீர் இருப்பீரா?

[25:45] உம் இரட்சகர் எவ்வாறு நிழலை வடிவமைத் துள்ளார் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர் நாடியிருந்தால், அதனை அவர் நிலை யானதாக ஆக்கியிருக்க இயலும், அப்போது நாம் அதற்கேற்றவாறு சூரியனை வடிவமைத் திருப்போம்.