குர்ஆன் 25:45 — சட்டப்புத்தகம்
உம் இரட்சகர் எவ்வாறு நிழலை வடிவமைத் துள்ளார் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர் நாடியிருந்தால், அதனை அவர் நிலை யானதாக ஆக்கியிருக்க இயலும், அப்போது நாம் அதற்கேற்றவாறு சூரியனை வடிவமைத் திருப்போம்.
[25:44] அவர்களில் அதிகமானோர் செவியேற் கின்றனர், அல்லது புரிந்து கொள்கின்றனர் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள்; அல்ல, அவர்கள் அதைவிடவும் மோசமானவர்கள்.
[25:46] ஆனால் அதனை மெதுவாக நகரும்படி நாம் வடிவமைத்தோம்.