குர்ஆன் 25:46 — சட்டப்புத்தகம்
ஆனால் அதனை மெதுவாக நகரும்படி நாம் வடிவமைத்தோம்.
[25:45] உம் இரட்சகர் எவ்வாறு நிழலை வடிவமைத் துள்ளார் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர் நாடியிருந்தால், அதனை அவர் நிலை யானதாக ஆக்கியிருக்க இயலும், அப்போது நாம் அதற்கேற்றவாறு சூரியனை வடிவமைத் திருப்போம்.
[25:47] அவர்தான் ஒரு போர்வையாகவும், மேலும் நீங்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காகவும் இரவை வடிவமைத்தவர். மேலும் பகலை ஒரு மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலாக அவர் ஆக்கினார்.