குர்ஆன் 25:47 — சட்டப்புத்தகம்
அவர்தான் ஒரு போர்வையாகவும், மேலும் நீங்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காகவும் இரவை வடிவமைத்தவர். மேலும் பகலை ஒரு மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலாக அவர் ஆக்கினார்.
[25:46] ஆனால் அதனை மெதுவாக நகரும்படி நாம் வடிவமைத்தோம்.
[25:48] அவர்தான் தன்னுடைய கருணையின் நற்சகுனங் களுடன் காற்றுகளை அனுப்புகின்றவர், மேலும் விண்ணிலிருந்து தூய்மையான தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.