குர்ஆன் 25:48 — சட்டப்புத்தகம்
அவர்தான் தன்னுடைய கருணையின் நற்சகுனங் களுடன் காற்றுகளை அனுப்புகின்றவர், மேலும் விண்ணிலிருந்து தூய்மையான தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.
[25:47] அவர்தான் ஒரு போர்வையாகவும், மேலும் நீங்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காகவும் இரவை வடிவமைத்தவர். மேலும் பகலை ஒரு மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலாக அவர் ஆக்கினார்.
[25:49] அதனைக் கொண்டு, இறந்த நிலங்களை நாம் மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம், மேலும் நம் படைப்புகளுக்கு - எண்ணற்ற விலங்குகள் மற்றும் மனிதர்கள் - பானம் வழங்குகின்றோம்.