குர்ஆன் 25:49 — சட்டப்புத்தகம்
அதனைக் கொண்டு, இறந்த நிலங்களை நாம் மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம், மேலும் நம் படைப்புகளுக்கு - எண்ணற்ற விலங்குகள் மற்றும் மனிதர்கள் - பானம் வழங்குகின்றோம்.
[25:48] அவர்தான் தன்னுடைய கருணையின் நற்சகுனங் களுடன் காற்றுகளை அனுப்புகின்றவர், மேலும் விண்ணிலிருந்து தூய்மையான தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.
[25:50] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கிடையில் மிகச் சரி யாக அதனை நாம் பங்கீடு செய்தோம். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பமறுப்பதையே வலியுறுத்துகின்றனர்.