Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:50 — சட்டப்புத்தகம்

அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கிடையில் மிகச் சரி யாக அதனை நாம் பங்கீடு செய்தோம். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பமறுப்பதையே வலியுறுத்துகின்றனர்.

[25:49] அதனைக் கொண்டு, இறந்த நிலங்களை நாம் மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம், மேலும் நம் படைப்புகளுக்கு - எண்ணற்ற விலங்குகள் மற்றும் மனிதர்கள் - பானம் வழங்குகின்றோம்.

[25:51] நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை அனுப்பியிருக்க நம்மால் இயலும்.