குர்ஆன் 25:51 — சட்டப்புத்தகம்
நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை அனுப்பியிருக்க நம்மால் இயலும்.
[25:50] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கிடையில் மிகச் சரி யாக அதனை நாம் பங்கீடு செய்தோம். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பமறுப்பதையே வலியுறுத்துகின்றனர்.
[25:52] ஆகையால், நம்ப மறுப்பவர்களுக்குக் கீழ்ப் படியாதீர், மேலும் இதனைக்கொண்டு அவர் களுக்கெதிராகப் பாடுபடுவீராக, ஒரு மிகப்பெரும்பாடு.